ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: இலங்கையை வீழ்த்தி அபார வெற்றியடைந்த இந்தியா

Loading… ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை 8வது முறையாக கைப்பற்றி இந்தியா சாதனை படைத்துள்ளது. பரபரப்பான இறுதி ஆட்டத்தில் இலங்கை நிர்ணயித்த இலக்கை இந்தியா 6.1 ஓவரில் எட்டி சாதனை படைத்துள்ளது. நாணய சுழற்சியை வென்று முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்த இலங்கை அணி தலைவர் ஷனாக தாம் வாழ்நாளில் எடுத்த மிக பெரிய தவறாக முடிவாக இது அமைந்துள்ளது. 250 ஓட்டங்களுக்கு மேல் குவித்து இந்தியாவுக்கு நெருக்கடி தரலாம் என நினைத்த ஷனாகவின் … Continue reading ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: இலங்கையை வீழ்த்தி அபார வெற்றியடைந்த இந்தியா